சென்னை TCS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. செப்டம்பர் 13ம் தேதி இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் அலுவலகத்தில் தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ஸ்பிரிங்புட் (Java Springfoot), ஆங்குலர் 13+ (Angular 13+) ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். குறிப்பாக ஜாவா புரோகிராமிங் லேங்குவேஜில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். புதிய வெர்ஷன்களான ஜேடிகே வெர்ஷன்ஸ் மற்றும் ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க்ஸ் தெரந்திருக்க வேண்டும்.
ஓபன் சோர்ஜ் பிரிவில் Apache, Google, Spring தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸை பொறுத்தவரை SQL, NoSQL, Table Structure, Data Relationships தெரிந்திருக்க வேண்டும். GraphQL/gRPC தெரிந்திருக்க வேண்டும். அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்பேசஸ் (ஏபிஐ) மற்றும் ஃபிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர ஏபிஐ செக்யூரிட்டி, அனலிட்டிக்ஸ், throttling, caching, லாக்கிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services Ltd, Magnum, Chennai One SEZ, Pallavaram - Thoraipakkam 200 Feet Road, Chennai, Tamil Nadu 600097 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications