13 பிரிவில் காலியிடங்கள்.. TCS ஐடி நிறுவனத்தில் 21ம் தேதி இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து 13 பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 21ம் தேதி நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

it jobs jobs job

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது 13 பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி * Java Spring Boot / Java Full Stack + Angular
* Spring Boot / Quarkus / Kafka / Pulsar / Async Messaging
* Python | PySpark | SQL | GCP | Data Architect
* UI Angular Developers (5-9 yrs)
* Selenium Automation (4-9 yrs)
* Oracle DBA Admin
* Snowflake & DB Modeling
* DataPower, MQ, MFT, IIB
* SAP CPI / SAP Vertex (TAX) / VIM
* Manhattan / AS400 Synon
* Java with Airline Domain
* JavaScript - Playwright
* Google Data Engineering (Digital) ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளை விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறையி்ல் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ கொச்சியில் வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS, Infopark Campus, Kusumagiri, Kakkanad, Kochi - 682042 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் கொச்சியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இருப்பினும் மற்றவர்கள் நம் நாட்டில் உள்ள பிற டிசிஎஸ் அலுவலகத்திலும் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் தமிழ்நாட்டில் சென்னையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+