TCS-ல் 40,000 வேலைவாய்ப்பு.. Freshers-க்கு அடிக்கும் யோகம்.. ஐடி நிறுவனத்தின் பலே திட்டம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் freshers-களை பணியமர்த்துவது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பிரபலமான பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) நிறுவனம். இந்த நிறுவனம் ஹைதராபாத் உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா உள்பட வெளிநாடுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் 40 Freshers-களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த காலாண்டின் ஜுன் மாதத்தில் மட்டும் 5,452 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் பணியாளர்களின் எண்ணிக்கை என்பது 6,06,998 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர இன்னும் 34 லட்சத்து 540 பேருக்கு வரும் நாட்களில் பணி என்பது உள்ளது.
இதுதொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் சிஎச்ஆர்ஓ, மிலிந்த் லக்காட் கூறுகையில், ‛‛இந்தியா என்பது திறமையாளர்களின் குவியிடமாக உள்ளது. இது எதிர்காலத்திலும் மாறாது. இந்தியாவில் உள்ள திறமையாளர்களை பணியமர்த்தும் முயற்சியுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.
டிசிஎஸ் நிறுவனத்தில் 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு என்பது வழங்கப்பட உள்ளது. மிகவும் சிறப்பாக செயல்படும் பணியாளர்களுக்கு 10-12 சதவீத சம்பள உயர்வு என்பது வழங்கப்படுகிறது. Freshers பணியாளர்களுக்கு விரைவாக தொழில் கற்று கொடுத்து ஊதியத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications