டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய ரெடியா? ஜூன் 7 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜூன் 7 ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது நெட்வொர்க் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேட்டர் (Network Security Administrator) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு 2 Firewallsல் அனுபவம் இருக்க வேண்டும். அதன்படி Checkpoint Firewall, Palo Alto Firewall, Cisco ASA Firewall ஆகியவற்றில் 2 ல் பணியாற்றி இருக்க வேண்டும். அதேபோல் சிஸ்கோ டேட்டா நெட்வொர்க், நெக்சஸ் 7கே, EIGRP ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் Routing, Switching, LAN, WAN, SDWAN உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். செக் பாயிண்ட் சர்டிபிகேஷன் (சிசிஎஸ்ஏ)/PaloAlto Certification (PCNSE) உள்ளிட்டவை இருக்க வேண்டும். சிசிஎன்பி நெட்வொர்க் சர்ட்டிபிகேஷன் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்
பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஜூன் 7 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd, ATL Building, Sipcot Information Technology, Navalur Post, Siruseri, Chennai - 603103 என்ற முகவரிக்கு ஜூன் 7 ம் தேதி செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications