ராணிப்பேட்டை மாவட்டத்தில் மினி கிளினிக்கில் செவியிலர், மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் செவியிலர், மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில். ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் மினி கிளினிக் மற்றும் நல்வாழ்வு மையங்களில் உள்ள கீழ்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 13.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

செவிலியர்-17 பணியிடங்கள்
வயது: 35 வயதுக்குள்
கல்வி தகுதி: இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரியில் பெறப்பட்ட பட்டயர் சான்றிதழ். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்த சான்று
ஊதியம்: 14000 ரூபாய்
பல்நோக்கு சுகாதார பணியாளர்: 17பணியிடங்கள்
வயது: 40 வயதுக்குள்
8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம்: 9000 ரூபாய்
நிபந்தனைகள் இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது
பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்
விண்ணப்பங்களை அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணிப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள் ஆகும்.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! அதிகரிக்கும் பணியிடங்கள்? தமிழக அரசு பிளான் -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications