பப்ளிஷிங் துறையில் கால்பதிக்க இதுதான் நல்ல “டைம்” – 150 பணியிடங்கள் உங்களுக்காக!
வாஷிங்டன்: பப்ளிஷிங் துறையில் புகழ்பெற்ற அமெரிக்காவின் "டைம்" பத்திரிகை, அதன் இந்திய கிளை நிறுவனத்தில் கிட்டதட்ட 1500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் ஐஎன்சி என்ற பெயரிலான இந்த நிறுவனம் பிரபல டைம் பத்திரிகை உள்பட 90 பத்திரிகைகளை நடத்தி வருகிறது. டைம் கால்பதிக்காத துறையே இல்லை எனக் கூறலாம்.

அந்நிறுவனத்தில் இந்தியப் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எடிட்டோரியல் பிரிவு, மேலாளர், மென்பொறியாளர் போன்ற பிரிவுகளில் கிட்டதட்ட 150 வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இந்நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அந்நிறுவனத்தில் காலிப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பம் செய்ய தகுதியான விவரங்கள் குறித்து அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications