தமிழக ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கடைசி தேதி, காலி பணியிட விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர்,, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் மொத்தம் 2232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

பணியிடங்கள்


நியாயவிலைக்கடை விற்பனையாளர்

நியாயவிலைக்கடை கட்டுநர்

பணியிடங்கள்: 2232 (தமிழகம் முழுவதும்)

 கல்வி தகுதி வயது வரம்பு

கல்வி தகுதி வயது வரம்பு

நியாயவிலைக்கடை விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

நியாயவிலைக்கடை கட்டுநர் ( packer) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 தேர்வு முறை

தேர்வு முறை

நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Sales Person) பணிக்கு விண்ணப்ப ரூ. 150/- கட்டணம் செலுத்த வேண்டும்

நியாயவிலைக்கடை கட்டுநர் ( packer) பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

நேர்முக தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள்

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள்


மாவட்டம் கடைசி தேதி

தஞ்சாவூர் 15.07.2020

சென்னை 31.07.2020

திருவள்ளூர் 15.07.2020

விழுப்பும் 20.07.2020

திருவண்ணாமலை 15.07.2020

திருப்பூர் 20.07.2020

நாகப்பட்டினம் 15.07.2020

விருதுநகர் 15.07.2020

கோயம்புத்தூர் 15.07.2020

கிருஷ்னகிரி 20.07.2020

கரூர் 22.07.2020

வேலூர் 31.07.2020

திண்டுக்கல் 15.07.2020

ஈரோடு 31.07.2020

காஞ்சிபுரம் 24.07.2020

 மாவட்ட வாரியாக விவரம்

மாவட்ட வாரியாக விவரம்

மாவட்டம் விற்பனையாளர் பேக்கர்
தர்மபுரி 51 -
காஞ்சிபுரம் 126 64
கரூர் 51 02
இராமநாதபுரம் 40 -
கோயம்பத்தூர் 83 28
ஈரோடு 102 06
கிருஷ்ணகிரி 65 -
வேலூர் 166 25
சென்னை 80 192
தஞ்சாவூர் 97 08
விழுப்புரம் 236 02
கடலூர் 126 -
திருவண்ணாமலை 183 -
திருப்பூர் 90 23
திருவள்ளூர் 79 20
நாகப்பட்டினம் 122 05
திண்டுக்கல் 48 07
விருதுநகர் 94 11

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+