தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப் பணியிடங்கள் விபரம் - மொத்தம் 277
1. உதவி பொறியாளர் (Assistant Engineer) காலிப்பணியிடம் - 25
ஊதியம் - மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4,700/-
2. சர்வேயர் (surveyor) காலிப்பணியிடம் - 19
ஊதியம் - மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4,200/-
3. இளநிலை வரைவு அதிகாரி (Junior Drafting Officer) காலிப்பணியிடம் - 19
ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-
4. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) காலிப்பணியிடம் - 76
ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-
5. இளநிலை உதவியாளர் (Junior Assistant) காலிப்பணியிடம் - 126
ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,400/-
6. தட்டச்சர் (Typist) காலிப்பணியிடம் - 12
ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-
தகுதி - 10ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 01.07.2017 தேதியின்படி 18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
தேர்வு செய்யப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ. 500/-ம் மற்ற பிரிவினர் ரூ. 250/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடைசி தேதி - 30.06.2017
எழுத்துத் தேர்வு - ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் விபரங்களுக்கு www.tnhbrecruitment.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications