தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அதிகாரி (சந்தைப்படுத்துதல்)
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 16,000+400 - 20000

பணியின் பெயர்: துணை மேலாளர்
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 19500 + 500 - 24050
பணியின் பெயர்: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 04
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 23500+ 600 - 29500
பணியின் பெயர்: மேலாளர்
காலியிடங்கள்: 04
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:ரூபாய் 28,000+800 - 36000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
மேலும் தேர்வு விண்ணப்பிக்கும் முறை, செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல்வேறு வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications