TNPSC Job Alert: நல்ல சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு.. வாய்ப்பை தவறவிடாதீர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 26 உதவி புவியியலாளர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவியியல் சேவைகள் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலத்தில் காலியாக இருக்கும் 26 உதவி புவியியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 26
பணி - Assistant Geologist
கல்வித் தகுதி: இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் இரண்டும் புவியியல் பிரிவில் (Geography)பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 37,700 ஆயிரம் முதல் ரூ 1.19 லட்சம் வரை
வயது வரம்பு: 18 முதல் 30
தமிழக அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் (ஆன்லைன் தேர்வு + நேர்முகத் தேர்வு)
இரண்டு எழுத்துத் தேர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை - http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணம் - 150 ரூபாய்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 24, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf
விண்ணப்பிக்க
http://www.tnpscexams.in/ & http://www.tnpsc.gov.in/
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications