சித்தா, ஆயுர்வேத மருத்துவம் படித்தவரா?- உங்களுக்காகவே டிஎன்பிஎஸ்சியில் 83 இடங்கள் காலி!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 83 அரசு உதவி மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழக அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: உதவி மருத்துவ அலுவலர்
மொத்த காலியிடங்கள்: 83
சித்தா - 63
ஆயுர்வேதா - 8
யுனானி - 3
ஹோமியோபதி - 9
கல்வித்தகுதி: மேற்கூறிய அனைத்து பிரிவுகளில் முதல்தர மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது உச்ச வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30 வரை - எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உச்ச வரம்பில்லை.
சம்பள விகிதம்: ரூபாய் 15,600 - 39,100 + கிரேடு பே 5,400
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24 ஏப்ரல் 2015
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26 ஏப்ரல் 2015
எழுத்துத் தேர்வு: 31 மே 2015
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications