ஜூனியர் அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வு: விண்ணப்பங்களை வரவேற்கும் டிஎன்பிஎஸ்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூனியர் அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஜூனியர் அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.8.2016.

TNPSC Recruitment 2016-17 Apply Online

பணி விபரம்:

பணியின் பெயர்: ஜூனியர் அறிவியல் அதிகாரி

காலியிடங்கள்: 30

வயது வரம்பு(1.7.2016ன் படி): 18-30 வயது

ஊதியம்: ரூ. 9,300- 34,800/-(பிபி1Pay Band)+ கிரேட் ஊதியம் ரூ. 4, 800

கல்வித் தகுதி - எம்.எஸ்.சி.(தடயவியல் அறிவியல்) மற்றும் அதே பிரிவில் பட்டம்

தமிழ்: விண்ணப்பதாரர்களுக்கு நன்றாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும்

தேர்வுக் கட்டணம்: பதிவுக் கட்டணம்-ரூ. 50, தேர்வுக்கு ரூ. 125

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+