சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்கள்! விண்ணப்பிக்கலாம் வாங்க
கும்பகோணம்; சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி யூனியன் வங்கியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் துணை பொதுமேலாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.cityunionbank.com/ என்ற சிட்டி யூனியன் வங்கியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும். அதில் விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, .

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி
பணி துணை பொது மேலாளர்
கல்வி தகுதி சி.ஏ, சி.எஸ், ஐ.சிடபுள்யூ. ஏ
வேலைக்கான இடம் கும்பகோணம்
மொத்த காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க துவக்க தேதி 27.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 20.02.2021
சி ட்டி யூனியன் வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி பொது மேலாளர் (Assistant General Manager) பணிக்கான காலியிடங்கள்
நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி
பணி உதவி பொது மேலாளர்
கல்வி தகுதி சி.ஏ, சி.எஸ், ஐ.சிடபுள்யூ. ஏ
வேலைக்கான இடம் கும்பகோணம்
மொத்த காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க துவக்க தேதி 27.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 20.02.2021


Click it and Unblock the Notifications
