எய்ம்ஸ் மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்- உடனே விண்ணப்பிங்க
டெல்லி: டெல்லியில் செயல்பட்டும் வரும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 731 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பிளட் டிரான்ஸ்ப்யூஷன் ஆபிசர் (குரூப் ஏ)
காலியிடங்கள்: 02
சம்பள விகிதம்: மாதம் ரூபாய்15,600 - 39,100
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் படிப்பை மாநில மருத்துவக் கல்வி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: சீனியர் பயோகெமிஸ்ட்
காலியிடங்கள்: 02
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பை முடித்து பயோகெமிக்கல் அல்லது கிளீனிக்கல் பயாலஜி துறையில் 7 ஆண்டு ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: அசிஸ்டண்ட் பிளட் டிரான்ஸ்பியூஷன் ஆபிசர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: பப்ளிக் ஹெல்த் நர்ஸ்
காலியிடங்கள்: 02
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிஎஸ்.சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சீனியர் நர்சிங் படிப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: புரோகிராமர்
காலியிடங்கள்: 03
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கம்யூட்டர் சயின்ஸ்/ கம்யூட்டர் எஞ்சினியரிங் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 500. இதனை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் படிவத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications