எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை காலியா இருக்கு – விண்ணப்பிக்க ஓடி வாங்க!
சென்னை: எல்.ஐ.சி என்ற பொதுத்துறை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.

மொத்த காலியிடங்கள்: 5066
பணியின் பெயர்: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர்
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. தெற்கு மண்டலம் (சென்னை) - 679
2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) - 699
3. மேற்கு மண்டலம் (மும்பை) - 918
4. வடக்கு மண்டலம் (டெல்லி) - 682
5. கிழக்கு மண்டலம் (கொல்கத்தா) - 597
6. கிழக்கு மத்திய மண்டலம் (பாட்னா) - 506
7. மத்திய மண்டலம் (போபால்) - 363
8. வடக்கு மத்திய மண்டலம் (கான்பூர்) - 622
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 26,736/-
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூபாய் 50.
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு இணையதளத்தின் Careers பகுதியை கிளிக் செய்து ON-LINE APPLICATION FOR LIC ADO's RECRUITMENT EXAM 2015-16 பணிக்கான அறிவிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய தேதி: 13.07.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications