வெரிஸான் நிறுவனத்தில் “அனலிசிஸ்ட்” பணி- உடனே இங்க கிளிக் பண்ணுங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனமான வெரிஸானில் காலியாக அனலிசிஸ்ட் பணியிடங்களுக்கு புதியதாக பட்டபடிப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: வெரிஸான்
கல்வித்தகுதி: பி.இ/ எம்.சி.ஏ
பணியின் பெயர்: அனலிசிஸ்ட்/ சிஸ்டம் டெவலப்பர்
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications