முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என 3 இடங்களில் பணி செய்ய சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான Virtusa-வில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு .Net பிரிவில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Virtusa எனும் ஐடி நிறுவனத்தில் இருந்து .Net பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி .Net பிரிவில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிரஷ்ஷர்கள் மற்றும் குறைந்தபட்சம் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

it jobs jobs job

விண்ணப்பம் செய்வோருக்கு C# கோடிங் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ASP.NEt வெப்பார்ம் மற்றும் .Net MVC அடிப்படையிலான வெப் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், வெப், ஏபிஐ சர்வீசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ்எஸ்க்யூஎல்லில் நல்ல அனுபவம் வேண்டும்.

யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க்ஸ்களான MS Test, nnit, xUnit உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். DevOPS Process மற்றும் GIT/Team பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+