சென்னையை விடுங்க.. திருச்சியில் IT வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
சென்னை, கோவை, மதுரையைபோல் திருச்சியிலும் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் உள்ள விஆர் டெல்லா இன்ஃபோடெக் (VR Della Infotech) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் கிளை திருச்சி எல்காட்டில் உள்ளது.

இந்த நிறுவனம் ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வீஸ்களை பொறுத்தவரை பேங்கிங், பைனான்சியல், ஆயில் மற்றும் கியாஸ், ஹெல்த்ஹேர், மெடிக்கல் உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் திருச்சி விஆர் டெல்லா நிறுவனத்தில் இருந்து 2 பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதலில் நாம் பார்ப்பது கிராபிக் டிசைனர் (Graphic Designer) பணி. இந்த பணிக்கு 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2வது பணி என்பது US IT recruiter. இந்த பணிக்கு 0 - 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் ரெக்ரூட்மென்ட் பிரிவில் பணியாற்றும் திறமை இருந்தால் மட்டுமே போதும். அவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் திருச்சி எல்காட் ஐடி பார்க்கில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும்.
அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் கூறப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து அதில் உள்ள முகவரிக்கு Resume அனுப்பி வைப்பது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications