நீங்க சாப்ட்வேர் டெவலப்பரா? சென்னையில் வேலை இருக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றுக்கு சாப்ட்வேர் டெவலப்பர் தேவை.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பெஞ்ச்மார்க் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் நிறுவனத்திற்கு சாப்ட்வேர் டெவலப்பர் தேவை. இந்த பணிக்கான வாக் இன் இன்டர்வியூ வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

தகுதி: பி.இ. - 2014/ 2015 பாஸ் அவுட்
அனுபவம்- 0
ஜாவா/ஜே2இஇ தெரிந்திருக்க வேண்டும்
பணி:
ஐபோன்/ஆன்ட்ராய்ட்/வின்டோஸ் செல்போனுக்கு ஆப்ஸ் டெவலப் செய்ய வேண்டும்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஸ்டைபென்டுடன் பயிற்சி அளிக்கப்படும்
தேர்வு செய்யப்படும் நபர் 1 ஆண்டு 6 மாதங்களுக்கான பாண்ட் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விபரம் அறிய http://goo.gl/biULEP என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications