ஹெச்.சி.எல்லில் நேரடி கலந்தாய்வு - இன்றும், நாளையும் சென்னையில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையின் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜியில் இன்றும், நாளையும் வேலைக்கான நேரடிக் கலாந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல்

பணியின் பெயர்: பிசினஸ் டிரெய்னி / அனலிசிஸ்ட்
பணியிடம்: சென்னை/ சோழிங்க நல்லூர்
பணி அனுபவம்: புதிதாக பட்டம் பெற்றவர் அல்லது ஒரு வருடம்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
தேர்வு நடைபெறும் இடம்: புதுப்பேட்டை, மவுண்ட் ரோடு
தேர்வு நாள்: ஏப்ரல் 27, ஏப்ரல் 28 - 10 மணிமுதல் 3 மணிவரை
மேலும் பல்வேறு ஐ.டி துறை வேலைவாய்ப்புகளுக்கு - http://jobs.oneindia.com/find-jobs.php
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
More From
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications