சென்னையில் எஸ்.இ.ஓ. அனலிஸ்ட்டுக்கான வாக் இன் இன்டர்வியூ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஸ்.இ.ஓ. அனலிஸ்ட்டுக்கான வாக் இன் இன்டர்வியூ வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆர்யன் பிசினஸ் சொலுஷன்ஸ் நிறுவனம் எஸ்.இ.ஓ. அனலிஸ்ட்டுக்கான வாக் இன் இன்டர்வியூவை வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்துகிறது.

பணி விபரம்:
பணியின் பெயர்: எஸ்.இ.ஓ. அனலிஸ்ட்
பணியிடம்: சென்னை
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்.(Freshers), 2015-2016 பேட்ச்காரர்கள் விண்ணப்பிக்கலாம்
அனுபவம்: தேவையில்லை
விண்ணப்பிப்பவர்களுக்கு ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ் மற்றும் எம்எஸ் ஆபீஸ் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications