சென்னையில் இமெயில் சப்போர்ட் எக்சிகியூட்டிவ்களுக்கான வாக் இன் இன்டர்வியூ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள பர்ஸ்ட்சோர்ஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் சப்போர்ட் எக்சிகியூட்டிவ்கள் தேவை.
சென்னையில் உள்ள பர்ஸ்ட்சோர்ஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்தில் இமெயில் சப்போர்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கான வாக் இன் இன்டர்வியூ நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய வாக் இன் இன்டர்வியூ வரும் 25ம் தேதி வரை நடைபெறும்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இன்டர்வியூ நடைபெறுகிறது.
பணி விபரம்:
நன்றாக டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
அனுபவம்: 0 முதல் 3 ஆண்டுகள்(பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. 2016ம் ஆண்டு பேட்ச் விண்ணப்பிக்க வேண்டாம்)
கல்வித் தகுதி: எந்த பட்டமாக இருந்தாலும் சரி
இடம்: சென்னை
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, மற்றும் மேலும் விபரம் அறிய http://goo.gl/CDAeTw என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications