நாளை சென்னையில் ஜாவா டெவலப்பர்களுக்கான வாக் இன் இன்டர்வியூ
சென்னை: சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ஜாவா டெவலப்பர்கள் தேவை.
சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ஜாவா டெவலப்பர்கள் தேவை. பணிக்கான வாக் இன் இன்டர்வியூ ஜூலை 23ம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது. வேளச்சேரி எம்.பி.எல். சிலிக்கான் டவர்ஸில் உள்ள ஆர்ஏவிசாப்ட் சொலுஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாக் இன் இன்டர்வியூ நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இன்டர்வியூ நடைபெறும்.
பணி விபரம்
பணியின் பெயர்: ஜாவா டெவலப்பர்
கல்வித் தகுதி: முழுநேர பி.இ./பி.டெக்./எம்.சி.ஏ./எம்.எஸ்.சி. படித்திருக்க வேண்டும்
அனைத்து பாடங்களிலும் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
அனுபவம்: 1 முதல் 6 ஆண்டுகள்
தகுதி: கோர் ஜாவா/ ஜாவா/ ஜாவா ஸ்க்ரிப்ட்/அஜாக்ஸ்/சர்வ்லெட்/ஜேஎஸ்பி/ஸ்ட்ரட்ஸ்/ஹைபர்னேட்/ஸ்ப்ரிங்/ஆங்குலர் ஜேஎஸ்/ஜாஸ்பர் சாப்ட்/டிபிஏ/டி-
எஸ்க்யூஎல்/எஸ்எஸ்ஐஎஸ்/ஹெச்டிஎம்எல்எஸ்
எஸ்க்யூஎல் சர்வர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
பயோடேட்டா, அரசு ஐடி ஆதாரம், பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை இன்டர்வியூவுக்கு வரும்போது எடுத்து வரவும்.
குறிப்பு: ஜாவா, ஜே2இஇ ஆகியவற்றில் அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிற விபரங்களுக்கு http://goo.gl/YK0QeD என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications