டாட் நெட் டெவலப்பரா நீங்கள்?: இன்றே பயோடேட்டாவுடன் இன்ட்ரிவியூக்கு வாங்க
சென்னை: சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு டாட் நெட் டெவலப்பர்கள் தேவை.
சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு டாட் நெட் டெவலப்பர்/ சீனியர் டெவலப்பர் தேவை. இந்த பணிக்கான வாக் இன்டர்வியூ இன்று முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

பணி விபரம்:
4 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்
டாட் நெட் 3.5/4, ஏஎஸ்பி.நெட், எம்.வி.சி., டபுள்யூசிஎப், டேட்டாபேஸ் ஆரக்கிள் எஸ்கியூஎல்/பிஎல்எஸ்க்யூஎல் ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
டிசைனிங், ஆர்கிடெக்சர் தெரிந்திருக்க வேண்டும்
லாஜிக்கல் மற்றும் அனலைட்டில் ஆப்டியூட்
அஜைல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெதடாலஜீஸ்
இன்டர்வியூ நடக்கும் இடம்:
டன் அன்ட் பிராட்ஸ்ட்ரீட் டெக்னாலஜீஸ் மற்றும் டேட்டா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்,
லெவல் 9, பிரின்ஸ் இன்போ சிட்டி ஃபேஸ் 1, 286/1 கந்தன்சாவடி,
ராஜீவ் காந்தி சாலை(ஓஎம்ஆர்), சென்னை
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications