3ம் தேதி கோவை காக்னிசன்ட்டில் பட்டதாரிகளுக்கான வாக் இன் இன்டர்வியூ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவையில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தில் வரும் 3ம் தேதி பட்டதாரிகளுக்கான வாக் இன் இன்டர்வியூ நடக்கிறது.
கோவையில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தில் வரும் 3ம் தேதி வாக் இன் இன்டர்வியூ நடக்கிறது. இதில் 2015 மற்றும் 2016ல் தேர்ச்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

பணி விபரம்
பணியின் பெயர்: ப்ராசஸ் எக்சிகியூட்டிவ்- டேட்டா
அனுபவம்: தேவையில்லை
பணியிடம்: கோவை
பி.இ./பி.டெக்./எம்.பி.ஏ./எம்.எஸ்.சி. ஐடி/ எம்.எஸ்.சி. சிடி/ எம்.டெக் படித்தவர்கள் இன்டர்வியூவுக்கு வர வேண்டாம்.
ஆப்டிடியூட் தேர்வு வைக்கப்படும். அதன் பிறகு டெக்னிக்கல் மற்றும் ஹெச்.ஆர். ரவுண்ட் இன்டர்வியூ இருக்கும். இது குறித்து மேலும் விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications