ஆங்கிலத்தில் சூப்பரா எழுதுவீங்களா?: கோவையில் உங்களுக்கு வேலை இருக்கு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் உள்ள லால்டன் டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கு எழுத்தாளர் தேவை.
கோவையில் உள்ள லால்டன் டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கு எழுத்தாளர் தேவை. ஆங்கிலத்தில் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்த தலைப்பிலும் திறமையாக, புதுமையாக எழுத வேண்டும். இலக்கண பிழை இல்லாமல் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி விபரம்
அனுபவம் - 1 முதல் 2 ஆண்டுகள்
பணி: முழு நேர பணி
இடம்: கோவை
தகுதி: எந்த பட்டமாக இருந்தாலும் சரி
வாக் இன் இன்டர்வியூ தேதி: ஆகஸ்ட் 18 முதல் 31ம் தேதி வரை
இன்டர்வியூ நேரம்: காலை 9 மணி முதல் 4 மணி வரை
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் இன்டர்வியூ நடக்கும் இடத்தை தெரிந்து கொள்ள http://goo.gl/ZgGiDl என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
More From
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications