ஒன்இந்தியாவுக்கு யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர் தேவை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஒன்இந்தியா நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர் தேவை.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய மொழி இணையதளம் ஒன்இந்தியா. பெங்களூரில் உள்ள இந்நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய இணையதளம் ஒன்றை துவங்க உள்ளது. அந்த புதிய இணையதளத்திற்காக ஆட்களை பணியமர்த்தி வருகிறது.

இந்நிலையில் புதிய இணையதளத்திற்கு 3 முதல் 5 ஆண்டுகள் அனுபம் உள்ள யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர் தேவை. தேர்வு செய்யப்படும் நபர் பெங்களூரில் பணியாற்ற வேண்டும்.
பொறுப்புகள்
- புதிய இணையதளத்திற்கான யுஐ/யுஎக்ஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்ய வேண்டும்.
- யுஐ டிசைனை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்
- பல வகை பக்கங்களுக்கு விஷுவல் டிசைன் செய்ய வேண்டும்.
- இணையதளம், டேப்லெட், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளுக்கு விஷுவல் டிசைன் தயார் செய்ய வேண்டும்.
- ஃபிரண்ட் என்ட் டெவலப்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
தேவைகள்
- விஷுவல்/வெப்புக்கான யுஎக்ஸ் டிசைன்/மொபைல் ஆகியவற்றை கையாள 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை
- டிசைன் மற்றும் ப்ரோட்டோடைப்பிங் டூல்களை கையாள்வதில் திறமை வேண்டும்
- ஹெச்டிஎம்எல், ஜாவாஸ்கிரிப்ட், சிஎஸ்எஸ் தெரிந்திருந்தால் நல்லது
- அருமையான தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் காப்பிரைட்டிங் திறன் இருக்க வேண்டும்.
உங்களின் அண்மை பணி குறித்த விவரங்களுடன் பயோடேட்டாவை அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உங்களின் பயோடேட்டாவை [email protected] / [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications