மேற்கு மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு 561 பணிகள்.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் 561 இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐடிஐ முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021.

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி
காலியிடங்கள்: 561
காலியிடங்கள்:
1. டீசல் மெக்கானிக் - 35
2. எலக்ட்ரீஷியன் - 160
3. வெல்டர் (கேஸ் & எலெக்ட்ரானிக்ஸ்) - 30
4. மெக்கானிஸ்ட் - 05
5. ஃபிட்டர் - 140
6. டர்னர் - 05
7. வயர்மேன் - 15
8. மேசன் - 15
9. தச்சு - 15
10. பெயிண்டர் - 10
11. தோட்டக்காரர் - 02
12. ப்ளோரிஸ்ட் அண்ட் லேண்ட்ஸ்கேப்பிங் - 02
13. தோட்டக்கலை உதவியாளர் - 20
14. தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்பு பராமரிப்பு - 05
15. கோபா - 05
16. ஸ்டெனோகிராபர் (இந்தி) - 50
17. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) -07
18. பயிற்சி உணவு உற்பத்தி (பொது) - 08
19. பயிற்சி உணவு உற்பத்தி (சைவம்) -02
20. பயிற்சி உணவு உற்பத்தி (சமையல்) - 02
21. ஹோட்டல் எழுத்தர் / வரவேற்பாளர் - 05
22. டிஜிட்டல் புகைப்படக்காரர் - 01
23. அசிஸ்டண்ட் பிரண்ட் ஆபிஸ் மேனேஜர் - 01
24. கணினி வலையமைப்பு தொழில்நுட்ப வல்லுநர் - 01
25. க்ரீச் மேனேஜ்மென்ட் அசிஸ்ட் - 04
26. செக்ரட்ரீயல் அசிஸ்டெண்ட் - 01
27. ஹவுஸ் கீப்பர் - 04
28. ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர் - 07
29. பல் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021
மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications