இதுதான் கட் ஆப் மார்க்.. இதை எடுத்தா போதும்.. ரொம்ப ஈஸியா டிஎன்பிஎஸ்சி வேலை.. வெளியான தகவல்
சென்னை: சமீபத்தில் டிஎன்பிஎஸ்டி குரூப் 1 தேர்வுகள் நடந்தன. குரூப் 1 தேர்விற்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது வெளியிடப்பட்டு உள்ளது உத்தேச பதில் கீ. இதில் தேர்வு எழுதியர்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பல்வேறு தேர்வுகளில் எழுதப்பட்ட பணிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பின்வரும் ஆட்சேர்ப்புகளுக்கான வாய்மொழித் தேர்வில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் http://tnpsc.gov.in இல் வழங்கப்பட்டுள்ளன.
1.உளவியல் உதவி பேராசிரியர்–கம்-கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் (அறிவிப்பு எண்.33/2022)
2.வன பயிற்சியாளர் (அறிவிப்பு எண்.20/2022)
3. ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (அறிவிப்பு எண்.13/2023)
4. ஒருங்கிணைந்த நூலகத் தேர்வு (அறிவிப்பு எண். 04/2023)
5. கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (அறிவிப்பு எண். 34/2022)
கூட்டுறவு தணிக்கையின் http://6.AD (அறிவிப்பு எண். 02/2022)
7.EO, தரம்-I (அறிவிப்பு எண். 22/2023)
ஆகிய பதவிகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் http://tnpsc.gov.in இல் வழங்கப்பட்டுள்ளன.
தொடரும் தேர்வுகள்: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற்றது.
விடை மாதிரி: இந்த நிலையில் குரூப் 1 தேர்விற்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது வெளியிடப்பட்டு உள்ளது உத்தேச பதில் கீ. இதில் தேர்வு எழுதியர்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும். தேர்வு எழுதியவர்கள்.. அதற்கான தேர்வு எண்களை கொடுத்து ஆட்சேபம் தெரிவிக்கலாம்.
இந்த லிங்குகள், https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=37de848d-70c7-42e3-825b-071356029ebd, https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=fde9c5f4-865f-4255-914a-92f44fb53dda இரண்டும் குரூப் 1 மற்றும் குரூப் 1 பி அண்ட் சி ஆகிய தேர்வுகளுக்கான உத்தேச பதில் கீ. இதில் தேர்வு எழுதியர்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும்.
குரூப் 4 தேர்வு: முன்னதாக தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வு எழுதியவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று சென்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்டி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை கடந்த சில நாட்களுக்கு முன் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது












Click it and Unblock the Notifications