வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. IT நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: வின்ஃப்ராக்ஸ் சொல்யூஷன்ஸ் எனும் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. மேலும் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Winfrox Solution என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது க்யூஏ இன்ஜினியர் -மேனுவல் (QA Engineer - Manual) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு 0 -4 ஆண்டு வரை மேனுவல் டெஸ்ட்டிங் பிரிவில் அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்களும் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி டெஸ்ட் பிளான்ஸ் மற்றும் கேசஸை (Cases) உருவாக்கி செயல்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
எஸ்டிஎல்சி, எஸ்டிஎல்சி மற்றும் டிஃபெக்ட் லைப் சைக்கிள் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவ பெற்றிருக்க வேண்டும். டெஸ்ட்டிங் டைப்ஸ்களான Smoke, sanity, Integration, Regression உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். Agile Frameworks மற்றும் Regression testing தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
இது Remote வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் கூறப்படவில்லை.
எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications