IT Jobs: விப்ரோவில் ஏராளமான காலியிடங்கள்.. சென்னையிலேயே வேலைவாய்ப்பு.. தேதி முடியப்போகுது
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விப்ரோவில் (Wipro) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னை விப்ரோவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ (Wipro) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது Data Engineer (Azure) Developer - L3 பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரைமரி ஸ்கில்லாக Azure Data Factory இருக்க வேண்டும்.

அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டேட்டா இன்ஜினியராக Azure Datebricks, Azure Data Factory, Cloud DB - Azure SQL உள்ளிட்டவற்றை போக்கஸ் செய்து குறைந்தபட்சம் 3 முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Azure Services-ல் டேட்டா பிரிக்ஸ், அசூர் டேட்டா பேக்டரி மற்றும் கிளவுட் டிபி - அசூர் எஸ்க்யூஎல் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் டேட்டா அனலிசிஸ் மற்றும் எஸ்ஆர்இ ஆகியவற்றுடன் பைத்தான் (Python) தெரிந்திருக்க வேண்டும். Tableau Data Reporting & Analysis , Restful APIs மற்றும் மைக்ரோசர்வீசஸ் ஏபிஐ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆட்டோமேஷன் மற்றும் டெஸ்ட்டிங் உள்ளிட்டவை தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதியே வெளியாகிவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூ மூலம் சென்னையில் உள்ள நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications