‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. அலுவலகம் செல்ல தேவையில்லை.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Liventus... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐடி நிறுவனமாகும். இந்த நிறுவனம் என்பது Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.

it jobs job jobs

இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூர் ஜேபி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் லிவென்டஸ் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி லிவென்டஸ் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் (என்ட்ரி லெவல்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் HTML, JQuery, VB, C#, MS SQL Server, T-SQL, ASP.NET மற்றும் அதுசார்ந்த சர்வர் டெக்னாலஜியை புரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அதனை .NET அப்ளிகேஷனில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக MS SQL மற்றும் .NET உள்ளிட்டவற்றில் நல்ல ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு நன்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர்கள் அலுவலகம் செல்ல தேவையில்லை.

இந்த நிறுவனம் தங்களின் பணியாளர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் பார்த்தால் குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிர்ந்து அளிக்கப்படும் Incentives உள்ளிட்டவற்றை பணியாளர்களுக்கு வழங்குகிறது.

தற்போதைய அறிவிப்பின்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரமும் தெரிவிக்கப்பவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+