‛‛பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை’’.. டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் II பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஜீப்ரா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் எனும் ஐடி நிறுவனம் (Zebra Technologies Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது மொபைல் கம்ப்யூட்டிங் நிறுவனமாகும்.

it jobs job jobs

இந்நிலையில் தான் Zebra நிறுவனத்தில் காலியாக உள்ள Data Engineer II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஜீப்ரா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Data Engineer II பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங் பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பு அல்லது அது சார்ந்த படிப்புகளில் இளங்நிலை பிரிவில் டிகிரி, மாஸ்டர் டிகிரி, பிஎச்டி முடித்தவர்களும விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் ப்ரோகிராமிங்கில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக Python, Scala, Go உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் 3க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் எஸ்க்யூஎல் மற்றும் டேட்டா டிரான்ஸ்பார்மேஷனில் அனுபவம் இருக்க வேண்டும். இதுதவிர ஓபன் சோர்ஸ் டொக்னாலஜிகளான Spark மற்றும் Daskல் டெவலப்பிங் டிஸ்ட்ரிபூட்டட் சிஸ்டம்ஸ் (Developing Distributed Systems) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் என்விரான்மெட்ன்ஸ் (MySQL, MariaDB, PostgresSQl, MongoDB, Redis) உள்ளிட்டவற்றில் Relational Data bases அல்லது NoSQL databases அனுபவ் கொண்டிருக்க வேண்டும்.

இதுதவிர நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும். டெலிவொர்க் திறமை, AWS, AZure, GCP உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம், புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி, திறமை, பணி அனுபவத்தை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிப்பது சிறந்தாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+