Zoho ஐடி நிறுவனத்தில் பணி.. சென்னையில் சூப்பர் சான்ஸ்.. செம வாய்ப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஜோஹோ நிறுவனத்தில் தற்போது பேக் எண்ட் டெவலப்பர் (Backend Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்கில் செட்டாக ஜாவா (Java), பைத்தான் (Python) தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஜாவா, பைத்தானை பயன்படுத்தி பேக்எண்ட் சிஸ்டமில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும். டீமை லீட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பேசிக் டேட்டாபேஸ், நெட்வொர்க்கிங் பற்றிய அறிவு மற்றும் Tomcat உள்ளிட்ட சர்வர் ஹோஸ்டட் பிளாட்பார்ம்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பு முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெற உள்ளது. ஜோஹோ நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பல இண்டர்வியூக்களை அட்டென் செய்வோர் இதில் பங்கேற்க வேண்டும். மீறினால் பணிக்கான ஆஃபர் கடிதம் வாபஸ் பெறப்படும். அதேபோல் ஜோஹோவில் இதற்கு முன்பு பணியாற்றியவர்களாக இருந்தாலும் இதில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications