அதுதான் செத்துப் போச்சே டீச்சர்!

Subscribe to Oneindia Tamil

ஆசிரியர் : 1ல இருந்து 10 வரை சொல்லு...

மாணவர் : 1,2,3,4,5,7,8,9,10

ஆசிரியர் : 6 சொல்ல மறந்துட்டியா...?

மாணவர் : இல்ல டீச்சர். 6 தான் செத்துப் போச்சே....

ஆசிரியர் (குழப்பத்துடன் ): என்ன சொல்ற... 6 செத்துப் போச்சா...? யார் சொன்னா ?

மாணவர் : ஆமா டீச்சர், இன்னைக்கு காலைல நியூஸ்ல பார்த்தேன்... ‘விபத்தில் 6 பலி'னு.... !

ஆசிரியர் : !!???!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+