என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க!
Jokes
oi-Arivalagan
கோடீஸ்வரி கோமளவல்லி: பிச்சைக்காரரே உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...?
பிச்சைக்காரர் பிச்சமூர்த்தி: அட, என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க, பேஸ்புக்ல நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கோமே...!
English summary
A begger and lady