கண்ணீர் ஒரு சொட்டுதான்... ஆனால் 'தெண்டம்' எம்புட்டு பாருங்க...!
பெண்கள் கண்ணீர் விட்டால் நாடு தாங்காது என்பார்கள்.. அதெல்லாம் கிடையாதுங்க, அதெல்லாம் கப்சா.. ஆனால் அதை விட 'பெரிய பெரிய' வில்லங்கமெல்லாம் வருமாம்... எப்படின்னு பாருங்க.!
பெண்களை அழ வச்சா அதன் பின் விளைவுகளை ஆண்கள் சந்தித்தே ஆக வேண்டும். அதுவும் பெரும் பொருட் செலவில்.
பெண்கள் விடும் கண்ணீரில் ஒவ்வொரு 'சொட்டு'க்குப் பின்னாலும் எவ்வளவு பெரிய நஷ்டம் இருக்கு பாருங்க...!!

முதலில் 'ஐலைனர்' அவுட்டு
கண் கலங்கி வெளியேறும்போது 'லோரியல் ஐலைனர்' கெட்டுப் போகும்.. ஒரு ஐலைனரின் விலை ரூ. 650..!

அடுத்து 'மஸ்கரா' அவுட்டு
அடுத்து கண் புருவ முடிகளை அலங்கரிக்க உதவும் 'டயார் மஸ்கரா' அவுட்டு... அதன் விலையோ ரூ. 2500!.

கன்னத்தில்
அப்படியே கண்ணீர் கண்ணை விட்டு மெதுவாக வெளியேறி அழகான அந்தக் கன்னத்தில் 'லேண்ட்' ஆகும்.. அப்போது அது கன்னத்தில் பூசப்பட்ட 'டி அன்ட் ஜி பிளஷரை' காலி செய்து விடும், அதாவது கலைத்து விடும். அந்த பிளஷரின் விலை ரூ. 2500..!

உதட்டுக்கு வரும்போது
கடைசியாக அந்த கண்ணீர் துளி.. தட்டுத் தடுமாறி உதடுகளை வந்தடையும்.. உதட்டில் அப்போதுதான் பூசப்பட்ட 'மைபெலைன் லிப்ஸ்டிக்' கலைஞ்சு போயிரும்.. லிப்ஸ்டிக் விலை ரூ. 350...!

ஆக ரூ. 6000 காலி
ஆக ஒரே ஒரு கண்ணீர்த் துளியால், நமக்கு ஏற்படும் செலவானது ரூ. 6000 ஆகும்..!!. எனவே மக்களே, இனிமேல் யாரும் பெண்களை அழ வச்சு வேடிக்கை பார்க்காதீங்கப்பா...அப்பறம் செலவை நம்மாள தாங்க முடியாது!!!!!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications