என்ன ஸ்டிக்கர் இல்லையா... வண்டியை ஓரம் கட்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சின்ன விஷயம் கிடைத்தாலே அதை வைத்து மீம்ஸ், ஜோக்ஸ் என வீடு கட்டி விடுவார்கள் நெட்டிசன்கள்.
அந்த வகையில், சென்னை வெள்ள நிவாரணப் பொருட்களின் மீது அதிமுகவினர் ‘அம்மா' ஸ்டிக்கரை ஒட்டிய விவகாரத்தை வைத்து தான் கிச்சு மூட்டி வருகிறார்கள் தற்போது.
இந்நிலையில், இந்த ஸ்டிக்கர் மேட்டரைக் குறித்து வாட்ஸ் அப்பில் ஜோக் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில், போக்குவரத்து காவலரும், வாகன ஓட்டியும் பின்வருமாறு பேசிக் கொள்கின்றனர்.
'லைசன்ஸ் இருக்கா?'
'இருக்கு.'
'ஆர்.சி இருக்கா?'
'இருக்கு.'
'இன்ஸ்யூரன்ஸ்?'
'இருக்கு.'
'அம்மா ஸ்டிக்கர் இருக்கா?'
'இல்லை.'
'அப்படின்னா வண்டிய ஓரமா நிப்பாட்டு.' என இப்படியாக முடிகிறது அந்த ஜோக்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications