அந்த புடவைய உன் பொண்டாட்டிகிட்ட காட்றதுக்கு போயிருக்கா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் கலக்கல் ஜோக் ஒன்றை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

பொதுவாக ஆசிரியர்- மாணவர், கணவர்- மனைவி, மாமியார்- மருமகள் உள்ளிட்டோருக்கிடையேயான ஜோக்குகள் மிகவும் பிரபலம். இவை படித்தவுடன் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

அதுபோல் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த ஜோக் ஒன்று இதோ உங்களுக்காக...

ஏண்டா நேத்து முழுதும் டல்லாயிருந்தே???

நேத்திக்கு புடவை வாங்கறேன்னு போய் என் தர்மபத்தினி ரூ. 20,000/- க்கு
வாங்கிட்டு வந்திட்டா.....

சரி இன்னிக்கு ஏன் சந்தோஷமா இருக்கே???

அவ அந்த புடவய உன் பொண்டாட்டிக்கிட்ட காட்றதுக்கு போயிருக்கா.....

😜😜😜😜😜😜😜

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+