''தலைவருக்கு வரவேண்டிய ஓட்டாச்சே அவ்வளவும்”

Subscribe to Oneindia Tamil

ஒருவர் : “ எங்க தலைவருக்கு வேண்டியவங்க நிறையபேர், இந்த தொகுதியில சீட்டு கம்பெனி நடத்திட்டு வந்தாங்களாம். அதான் தலைவர் சோகமா இருக்கார்.”

மற்றவர் : “ அதுக்கும் இவரு சோகமா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”

ஒருவர் :
“எல்லோரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க. தலைவருக்கு வரவேண்டிய ஓட்டாச்சே அவ்வளவும்”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+