‘அலை’ வந்தா தான் ஜெயிக்க முடியும்!
Subscribe to Oneindia Tamil
ஒரு கட்சிக்காரர்: “ உங்க தொகுதியில, சினிமாகாரங்களை கூட்டி வந்து, ஏதோ கடல் மாதிரி செட் போட்டு வச்சிருக்காராமே… உங்க தலைவர்… ஏன்?
மற்ற கட்சிக்காரர் : இந்த தொகுதியை பொறுத்த மட்டில், ஏதாவது ‘அலை’ வந்தால்தான் நீங்க ஜெயிக்க முடியும்னு தலைவர் கிட்ட யாரோ சொன்னாங்களாம்.












Click it and Unblock the Notifications