கவர்ச்சி நடிகைக்கும், கதாநாயகிக்கும் என்ன வித்தியாசம்?
Jokes
oi-Jaya
சுரேஷ் : கவர்ச்சி நடிகைக்கும், கதாநாயகிக்கும் என்ன வித்தியாசம்?
மகேஷ் : கவர்ச்சி நடிகை ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சி உடையில வருவாங்க. ஆனா கதாநாயகி படம் முழுக்க கவர்ச்சி உடையில வருவாங்க.