ஹய்யா... ஐ ஆம் செலக்டட்..!!!
எங்கோ படித்த ஜோக்.. நீங்களும் படிங்க.. சிரிங்க...
எச்.ஆர். மேனேஜர்: இங்க பாருங்க.. நான் இப்ப உங்க கிட்ட சொல்லும் வார்த்தைக்கு ஆப்போசிட் வார்த்தையைச் சொல்லனும்.. ஓகே.
வேலை கேட்டு வந்தவர்: முயற்சிக்கிறேன் சார்.
மேலாளர்- நல்லது..
வே.க.வ: கெட்டது..!
மேலாளர்: நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!
வே.க.வ: நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!
மேலாளர்: இல்லைங்க..
வே.க.வ: ஆமாங்க..!
மேலாளர்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க..!
வே.க.வ: நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிங்க..!
மேலாளர்: நிறுத்து உன் பேச்சை..!
வே.க.வ: தொடங்கு உன் பேச்சை..!
மேலாளர்: இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..?
வே.க.வ: இப்போ வாயை திறந்து பேசுகிறாயா..? இல்லையா..?
மேலாளர்: நிறுத்துடா!
வே.க.வ: தொடங்குடா!
மேலாளர்: கெட் அவுட்!
வே.க.வ: கம் இன்!
மேலாளர்: ஐயோ ஆண்டவா.!
வே.க.வ: ஆஹா பிசாசே..!
மேலாளர்: யு ஆர்.. ரிஜெக்டட்..!
வே.க.வ: ஹய்யா... ஐ ஆம் செலக்டட்..!!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications