இவங்கல்லாம் பேஸ்புக்ல சேர்ந்தா... இப்படித்தானிருக்கும் ஸ்டேட்டஸ்!!!
Subscribe to Oneindia Tamil
மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போன் போல, பேஸ்புக்கும் ஆகிவிட்டது.
பாத்ரூம் போவதென்றால் கூட சிலர் ஸ்டேட்டஸ் போட்டு விட்டுத் தான் போகிறார்கள்.
இந்நிலையில் ஐந்தறிவு உயிரினங்களும் பேஸ்புக்கில் இணைந்தால் என்ன மாதிரியான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்...
இதோ ஓர் கற்பனை உலா...

கரப்பான்பூச்சி
நல்லவேளை இப்போது தான் ஒரு ஷூ மிதியிலிருந்து தப்பிச்சேன்... என்ன ஒரு போராட்டமான வாழ்க்கை மேன்....

பூனை
எனது 7வது குட்டி கேட்கிறது அதன் அப்பா யார் என்று... என்ன சொல்வது, எனக்குத் தான் நினைவில்லையே...

கொசு
எனக்கு ஹெச்.ஐ.வி... அதிர்ச்சித் தகவல்

பன்றி
ஓ ஹோஸ்....நான் தான் காய்ச்சலப் பரப்புறேனு வதந்திகளைப் பரப்புறாங்கப்பா இந்த மனிதர்கள்....

கோழி
நாளைக்கெல்லாம் என்கிட்ட இருந்து ஸ்டேட்டஸ் எதிர்பார்க்காதீங்க... ஏன்னா, நா நாளைக்கு சிக்கன்65 ஆகியிருப்பேன் கைய்ஸ்...
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications