உனக்கு ‘கண்ணு’ தெரியாதா..?
Subscribe to Oneindia Tamil
ஒரு அம்மாவும், பொண்ணும் இப்படிப் பேசிக்கிட்டாங்க...

உனக்கு ‘கண்ணு’ தெரியாதா..?
அம்மா:ஏண்டி, உன்கிட்ட என்ன வேலை சொன்னேன்..?
மகள் : அரிசில கல்லு பொறுக்கச் சொன்ன..

ஏன் செய்யல...
அம்மா : செஞ்சியா...?
மகள் : இல்ல...

உனக்கு பல்லு இருக்குல....
அம்மா : ஏன் செய்யல... ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே கல்லைப் பொறுக்க முடியாதா?
மகள் : ஏன்ம்மா... எல்லாருக்கும் முப்பத்திரண்டு பல்லு இருக்கே. இந்தக் கல்ல மெல்ல முடியாதா?
அம்மா :......

வாய் மட்டும் இல்லைனா...
அம்மா : இந்த வாய் மட்டும் இல்லனா... உன்ன என்னைக்கோ நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்
மகள் : ஹி...ஹி...ஹி...












Click it and Unblock the Notifications