உன்னலாம் தூக்குல போடனும்டா...
Subscribe to Oneindia Tamil
ஜெயிலில் சக கைதிகள் இருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில்...

என்ன தப்பு பண்ணினீங்க?
நீங்க என்ன தப்பு செஞ்சதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்கீங்க பாஸ்...?
திருடும் போது மாட்டிக்கிட்டேன்... நீங்க?

இதெல்லாம் ஒரு குத்தமா?
கிச்சு, கிச்சு மூட்டினேன்... கொலை முயற்சி வழக்குல கைது பண்ணிட்டாங்க
ஏன், இதெல்லாம் ஒரு குத்தமா..?

நீ அவனாடா..?
பஸ்ஸூ படிக்கட்டுல தொங்கிட்டு இருக்கும் போது, கிச்சு, கிச்சு மூட்டக்கூடாதாமே...
அடப்பாவி... உன்னலாம் தூக்குல போடனும்டா












Click it and Unblock the Notifications