சர்க்கரை கேட்ட பாப்பாவும், திகைத்துப்போன பக்கத்து வீட்டு கவிதாவும்
சென்னை: மதியம் சாப்பிட்டதும் உங்களுக்கு கண்ணை கட்ட ஆரம்பிச்சிருக்கும். சட்டுன்னு இந்த ரெண்டு ஜோக்க படிச்சிட்டு உற்சாகமா வேலையை பாருங்க பாஸு.
ஒரு பந்தையத்திற்காக, பேய் பங்களாவிற்குள் சோமுவும் ராமுவும் போனார்கள். ராமு பயந்து நடுங்கிக்கொண்டே இருக்க, சோமுவோ ரொம்ப ஜாலியாக வந்தான்.

இதை பார்த்த ராமு ஆச்சரியப்பட்டான். ஏன்டா, உனக்கு இந்த பேய், பிசாசெல்லாம் பயமே கிடையாதா என்று கேட்டே விட்டான். அதற்கு சோமு, "நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன், பேய் பயம் போச்சு.. அதே பொண்ண கல்யாணம் பண்ணினேன், பிசாசு பயமும் போயிடுச்சி. இப்போ பாரு பயமே இல்லை" என்று சொன்னானே பார்க்கலாம். ராமு பயத்தை மறந்துவிட்டு, சத்தமாக சிரித்துவிட்டான்.
குட்டி பாப்பா, பக்கத்து வீட்டு கவிதா வீட்டு கதவை தட்டியது. கதவை திறந்த கவிதா, "என்ன செல்லம் வேணும் உனக்கு" என்று ஆசையோடு கேட்டார். "எங்க அம்மா.. ஒரு கப் சர்க்கரை வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஆன்ட்டி" என்றது குழந்தை.
சரிம்மா வேற என்ன சொன்னாங்க என கவிதா கேட்க, "அந்த கிறுக்கி தரலைன்னா, எதிர்வீட்டு ஆன்டிகிட்ட வாங்கிட்டு வான்னு சொன்னாங்க" என்று பட்டென போட்டு உடைத்தது பாப்பா. கடுகடுத்துப்போனது கவிதா முகம். அப்புறம் சர்க்கரையா கொடுத்திருப்பார்கள்.. அத நீங்களே யோசிச்சிக்கீங்க.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications