புடுங்குறதுலையும் ஸ்பெசலிஸ்ட்!
Subscribe to Oneindia Tamil
ஒருவன் : “ பல் டாக்டர் பரமசிவம்தான், நம்ம ஊர்லையே பல்லை புடுங்கறதுல ஸ்பெலிஸ்ட். ஆனா நீ அவர்கிட்ட போகாமா, வேற யார் கிட்டையோ போயிருக்கையே ஏன்டா?”
மற்றவர் : “அவர் பில் புடுங்குறதுலையும் ஸ்பெசலிஸ்ட்னு கேள்விப்பட்டேன்…. அதான்”












Click it and Unblock the Notifications