அடேய் சோனமுத்தா போச்சா.. போச்சா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியிருக்கு. பாஜக 3 தொகுதியில மட்டுமே ஜெயிச்சிருக்கு... இதை வைத்து சமூக வலைதளங்களில் பாரபட்சம் பார்க்காமல் இருவரையும் விளாசிக் கொண்டுள்ளனர் மக்கள்.

நான் முட்டை வாங்குனது எனக்கு பெரிசுல்ல... நீ மூணுதானே ஜெயிச்சிருக்கே என்கிற ரீதியில் கமெண்ட் அடிக்கிறது காங்கிரஸ்.

வடிவேலு பாணியில் "சோனமுத்தா போச்சா"... என்பதுதான் அந்த கிண்டல் ஆனால் அதற்கு பாஜகவும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது.

செந்தில் பாணியில் "நான் ஏழாப்பு பாஸ்... நீ எஸ்.எஸ்.எல்.சி பெயில்" பாஸ் பெருசா பெயில் பெருசா" என்று கூறி ஆறுதல் பட்டுக்கொள்கிறது.

மோடியும், சோனியாவும் சியர்ஸ் சொல்லிக்கும் போதே நினைச்சேன் இப்படி மொத்தமா ஊத்திக்கும்னு என்று கூறும் அர்விந்த் கெஜ்ரிவாலின் மைன்ட் வாய்ஸையும் சிலர் போட்டு கலகலப்பைக் கூட்டியுள்ளனர்.

இன்னும் 2-3 நாளைக்கு இவர்களின் அக்கப் போர் தொடரத்தான் செய்யும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+