மொத்தமே 3 தானே.. நானோ கார் போதாதா?....வாட்ஸாப்பில் வறுபடும் பாஜக!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலை வைத்து பாஜகவையும், காங்கிரஸையும் வதைக்க ஆரம்பித்து விட்டனர் வலைஞர்கள்.
வாட்ஸ் ஆப்பில் காலையிலிருந்து ஒரு செய்தி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறது. பேஸ்புக் பக்கமும் இப்போது அது எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது.
அது இதுதான்...

பாஜகவுக்குக் கிடைத்துள்ள சீட்களை விட டொயோட்டா இன்னோவா காரில் நிறைய சீட் இருக்கு. டெல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரும் சேர்ந்து பயணிக்க ஒரு நானோ கார் போதும்... என்று வாரி விட்டுள்ளனர்.
இன்னொரு கிண்டலும் கூடவே கொடி கட்டிப் பறக்கிறது.. டூவீலர்ல கூட 2 சீட் இருக்கு.. ஆனால் காங்கிரஸுக்குத்தான் ஒரு சீட் கூட இல்லை!
தோற்றாலே இதுதான் ஒரு சிக்கல்.. கிண்டல் பண்ணியே ரணகளமாக்கிடுவாங்க!
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications